வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் ஆரம்பபிரிவில் இடம்பெற்ற சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்(படங்கள்)

DSCN0472

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின்   தரம் ஒன்று மற்றும் தரம் இரண்டு மாணவர்களை உள்ளடக்கிய சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு நேற்று  காலை (24.04.2015 வெள்ளிகிழமை ) ஒன்பதுமணிளவில்  கல்லூரியின் அதிபர் திரேசம்மா சில்வா தலைமையில் இடம்பெற்றது.

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125 ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட இரத்ததான நிகழ்வு!!(படங்கள் காணொளி)

11193314_10153314106901098_4179361596279109504_n

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட இரத்தான நிகழ்வுஇன்றுகாலை (24.04.2015 வெள்ளிகிழமை) பாடசாலைமண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திரேஸம்மா சில்வா தலைமையில் இடம்பெற்றது .மேற்படி நிகழ்வு இலங்கை செஞ்சிலுவை சங்க வவுனியா கிளையினரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது .

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின்ஆரம்பப்பிரிவு   மாணவர்களுக்கான வருடாந்த இல்லவிளையாட்டு போட்டி (படங்கள் )

10525977_937850369581909_3571178278822833322_n

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையட்டுபோட்டி நேற்றைய தினம் 11.03.2015 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் கல்லூரியின் மைதானத்தில் அதிபர் திரேசம்மா சில்வாவின்  தலைமையில் இடம்பெற்றது.

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த இல்லவிளையாட்டு போட்டி (படங்கள் காணொளி )

11021091_968950313124922_6787115141128753065_n

  வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையட்டுபோட்டி நேற்றைய தினம் 2702.2015 வெள்ளிகிழமை பிற்பகல் 2.00 மணியளவில் கல்லூரியின் மைதானத்தில் அதிபர் திரேசம்மா சில்வாவின் 

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி அறிவித்தல் !

sports1

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி கல்லூரி அதிபர்  திரேஸம்மா சில்வா தலைமையில் நாளை 27.02.2015 வெள்ளிகிழமையன்று பிற்பகல் 2.00 மணியளவில் கல்லூரி மைதானத்தில் இடம்பெறுகிறது . மேற்படி விளையாட்டு போட்டிக்கு பிரதமவிருந்தினராக வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி கே.சிதம்பரநாதன் கலந்துகொள்கிறார் .

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் கௌரவிப்பு !(படங்கள் )!

x

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் இந்த ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று 06/12/2014 சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் கல்லூரியின் அதிபர் தலைமையில்

சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் -2014 போட்டியில் எமது பாடசாலை மாணவிக்கு வெள்ளிப்பதக்கம் !

IMG_20141020_081417_0

2014 ஆம் ஆண்டு தேசிய ரீதியில் நடைபெற்ற கனிஷ்ட பிரிவு மாணவர்களுக்கான கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் எமது பாடசாலையில் தரம் எட்டில் கல்வி கற்கும் செல்வி சர்மிகா சர்வானந்தன் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றிருந்தார் .

வன்னியின் வாதச்சமர் 2014 இல் இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம் வெற்றி வாகை

10374526_777193039011296_2016230288599462577_n

வன்னியின் வாதச்சமர் 2014 இன் வவுனியா மாவட்ட போட்டிகள் நேற்றுடன்  முடிவடைந்தன .. 04.10.2014 அன்று ஆரம்பமான போட்டிகள், 11.10.2014(நேற்றுவரை ) இடம்பெற்றன .

Copyright 2014  www.rgmv.sch.lk ¦ Designed by:Theep IT Solutions Frontier Theme